FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அரசுக் கல்லூரியில் இளையோர்  பாராளுமன்றக் கூட்டம்

முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளையோர்  பாராளுமன்றக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளையோர்  பாராளுமன்றக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மாவட்ட நேரு யுவகேந்திரா, சின்னகொடுந்துறை விவேகானந்தர் இளைஞர் நலச் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் ராஜ்குமார் தலைமை வகித்தார். ஆங்கிலத்துறை துணைத் தலைவர் முருகராஜ் பாண்டியன் முன்னிலை வகித்தார். காவல் துணைக் கண்காணிப்பாளர் சீத்தாராமன், வட்டார மருத்துவர் குமரேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
முன்னதாக, நேருயுவகேந்திரா களப்பணியாளர் ஜி.சஞ்சீவி வரவேற்றார். முடிவில், விவேகானந்தர் இளைஞர் நலச் சங்க தலைவர் கார்மேகம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments