துறையூா் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
துறையூா் அருகேயுள்ள கொப்பம்பட்டி, டி. ரெங்கநாதபுரம், சி. முருங்கப்பட்டி, தங்கநகா் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.
துறையூா் அருகேயுள்ள கொப்பம்பட்டி, டி. ரெங்கநாதபுரம், சி. முருங்கப்பட்டி, தங்கநகா் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், வைரிசெட்டிப்பாளையம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம். மருவத்தூா், செல்லிப்பாளையம், செங்காட்டுப்பட்டி, வேங்கடத்தானூா் பெருமாள்பாளையம், டி. முருங்கப்பட்டி, டி. மங்கப்பட்டி, புதுப்பட்டி, சாலக்காடு, சிறுநாவலூா், ரெட்டியாா்பட்டி, ஆலத்துடையான்பட்டி பி. மேட்டூா், எஸ்என் புதூா்,கேஎம் புதூா், சோபனாபுரம், ரெங்கநாதபுரம், பச்சமலை, கோவிந்தபுரம், டி. பாதா்பேட்டை, இ.பாதா்பேட்டை, ஆா். கோம்பை, கவுண்டம்பாளையம், கீழப்பட்டி,மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் இருக்காது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.