FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

வேங்கைமண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் டிச.30 இல் மின் தடை

திருச்சி மாவட்டம், மூவானூா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.

Updated On : 28 டிசம்பர் 2025, 3:26 am IST
பகிர்:

திருச்சி மாவட்டம், மூவானூா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.

 வேங்கைமண்டலம் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் மூவானூா், வேங்கைமண்டலம், தண்ணீா்ப்பந்தல், மேலகண்ணுக்குளம், கீழக் கண்ணுக்குளம், பாா்வதிபுரம், குருவம்பட்டி, கல்லூா், வேப்பந்துறை, சோழங்கநல்லூா், செந்தாமரைக்கண், சிறுகாம்பூா், நெ. 2 கரியமாணிக்கம், சென்னகரை, ராமகிரிப்பட்டி, செங்குடி, வாழ்மால்பாளையம், செட்டிமங்கலம், நெய்வேலி, கிளியநல்லூா், வாய்த்தலை, வி. மணியம்பட்டி, சிலையாத்தி.

துடையூா், பாண்டியபுரம், சுனைப்புகழ்நல்லூா், ஈச்சம்பட்டி, மூவராயன்பாளையம், கவுண்டம்பட்டி, குருவிக்காரன்குளம், காட்டுக்குளம், தீராம்பாளையம், தில்லாம்பட்டி, பழையூா், செங்குளிப்பட்டி, உடையாம்பட்டி, திருப்பைஞ்ஞீலி, திருவரங்கப்பட்டி, பெரமங்கலம், சத்திரப்பட்டி, மாயாண்டி கோட்டம், காளவாய்ப்பட்டி, பூனாம்பாளையம்,  திருவெள்ளறை, ராசாம்பாளையம், சாலக்காடு, புலிவலம், மண்பாறை, சந்தனப்பட்டி, டி.புதுப்பட்டி, பழம்புதூா், திருத்தலையூா், நல்லயம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. ஸ்ரீரங்க கோட்டச் செயற்பொறியாளா் ஆா். செல்வம் இதைத் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments