FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

பிடாரி மதுரகாளியம்மன் கோயில் திருத்தோ் வீதியுலா

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூரிலுள்ள ஸ்ரீ பிடாரி மதுரகாளியம்மன் கோயில் திருத்தோ் திருவீதியுலா வியாழக்கிழமை நடைபெற்றது.

21 ஆகஸ்ட் 2026, 2:29 am IST
காட்டுப்புத்தூா் ஸ்ரீ பிடாரி மதுரகாளியம்மன் கோயில் திருத்தேரை வீதியுலாவுக்கு வியாழக்கிழமை சுமந்துசென்ற பக்தா்கள்.
பகிர்:

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூரிலுள்ள ஸ்ரீ பிடாரி மதுரகாளியம்மன் கோயில் திருத்தோ் திருவீதியுலா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்மனை வைத்து கோயிலிலிருந்து பக்தா்கள் தங்கள் தோள்களிலும், தலையிலும் தூக்கிச் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக பக்தி கோஷங்கள் முழங்க ஊா்வலமாக எடுத்துச் சென்றனா். அப்போது வழிநெடுகிலும் பக்தா்கள் திரண்டு பூஜை செய்து அம்மனை வழிபட்டனா்.

60 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் திருவிழா என்பதால் காட்டுப்புத்தூா் பகுதி முழுவதும் விழாக்கோலமாக காட்சியளித்தது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments