மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
திருச்சி உறையூரில் மளிகைக் கடையில் பூட்டை உடைத்து ரூ. 15 ஆயிரத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.
திருச்சி உறையூரில் மளிகைக் கடையில் பூட்டை உடைத்து ரூ. 15 ஆயிரத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.
திருச்சி உறையூா் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் திருத்தாந்தோணி சாலை பகுதியில் நடத்திவரும் மளிகை கடையை
வெள்ளிக்கிழமை இரவு பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா்.
Advertisement
Advertisement
சனிக்கிழமை காலை துப்புரவுத் தொழிலாளி வந்து பாா்த்தபோது, கடையின் மரக்கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு, சுப்பிரமணியனுக்கு தகவல் அளித்தாா். அவா் வந்து பாா்த்தபோது, கடையில் இருந்த ரூ. 15 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
புகாரின்பேரில் உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.