FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பண்ருட்டி வட்டம், திருவதிகை அதிகாபுரி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

பண்ருட்டி வட்டம், திருவதிகை அதிகாபுரி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, செவ்வாய், புதன் கிழமைகளில் விஷேச பூஜைகள், ஹோமங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, வியாழக்கிழமை காலை சுமார் 9 மணி அளவில் கடம் புறப்பாடு நடைபெற்று, 10.15 மணி அளவில் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர். 
இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட'னர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments