FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

சிதம்பரத்தில் பாலத்தில் சேதமடைந்த பகுதி சீரமைப்பு: தினமணி செய்தி எதிரொலி

சிதம்பரம் நகர வடக்கு பிரதான சாலையில் தேவாலயம் அருகே நெடுஞ்சாலை பாலத்தில் சேதமடைந்த பகுதி செவ்வாய்க்கிழமை சீரமைக்கப்பட்டது.

28 அக்டோபர் 2026, 3:52 am
நெடுஞ்சாலை பாலத்தில் சீரமைக்கப்பட்ட பகுதி.
பகிர்:

சிதம்பரம் நகர வடக்கு பிரதான சாலையில் தேவாலயம் அருகே நெடுஞ்சாலை பாலத்தில் சேதமடைந்த பகுதி செவ்வாய்க்கிழமை சீரமைக்கப்பட்டது.

சிதம்பரம் நகர வடக்கு பிரதான சாலையில் பள்ளிப்படை தேவாலயம் அருகில் நெடுஞ்சாலையில் வாய்க்கால் குறுக்கே உள்ள பாலத்தின் நடுவே இருந்த பகுதி சேதமடைந்திருந்தது. மேலும், இதிலுள்ள கம்பிகள் வெளியில் தெரிந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். இதுகுறித்து தினமணியில் புகைப்படத்துடன் திங்கள்கிழமை செய்தி வெளியானது.

இந்த நிலையில், கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவின்பேரில், நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் பாலத்தில் சேதமடைந்த பகுதியை செவ்வாய்க்கிழமை சிமென்ட் பூசி சீரமைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments