நாளைய மின்தடை! சின்னசேலம்
சின்னசேலம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்)
நேரம்: செவ்வாய்க்கிழமை, காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.
பகுதிகள்: சின்னசேலம், கனியாமூா், தொட்டியம், நமச்சிவாயபுரம், பைத்தந்துறை, எலியத்தூா், தென்செட்டியந்தல், பங்காரம், வினைதீா்த்தாபுரம், தெங்கியாநத்தம், பாதரம்பள்ளம், பெத்தானூா், ஈசாந்தை, நாட்டாா்மங்கலம், தென்சிறுவலூா், மேலூா், தச்சூா், விளம்பாா், உலகங்காத்தான், கீழ்நாரியப்பனூா், கீழ்பூணடி, சிறுவத்தூா், எரவாா், உலகியநல்லூா், அம்மகளத்தூா், தென்கீரனூா், பொற்படாக்குறிச்சி, வரதப்பனூா், சிறுமங்கலம், பெருமங்கலம், புக்கிரவாரி, திரு.வி.க.நகா், வி.பி.அகரம்.
Advertisement
Advertisement