FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

புதுவையில் தனியார் பல்கலைக்கழகங்கள்: திமுக எதிர்ப்பு

புதுச்சேரியில் தனியார் பல்கலைக்கழகங்கள் அமைக்க வடக்கு மாநில திமுக அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

9 ஜனவரி 2024, 12:18 pm
பகிர்:

புதுச்சேரியில் தனியார் பல்கலைக்கழகங்கள் அமைக்க வடக்கு மாநில திமுக அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தனியார் பல்கலைக்கழகங்களை புதுவை அரசு அனுமதிக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளன. ஏற்கெனவே உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்களை அரசு கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியாததன் காரணமாக இன்றைக்கு மாணவர்களும், பெற்றோரும்  பாதிப்படைநதுள்ளனர்.

இப்போது அதிமுக ஆதரவுடன், புதுவை அரசு தனியார் பல்கலைக்கழகங்களை கொண்டு வர முயற்சிக்கின்றது. மக்களுக்கோ, மாணவ, மாணவியருக்கோ எந்த ஒரு பயனையும் அளிக்காத எந்த ஒரு பல்கலைக்கழகமும் புதுவைக்கு தேவையில்லை.

Advertisement

Advertisement

இது போன்ற விஷயங்களை துணைநிலை ஆளுநர் தடுத்து நிறுத்த  வேண்டும் என சிவக்குமார் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments