FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

பிரதமருக்கு புதுச்சேரி சட்டப்பேரவை பாராட்டு

31 ஆகஸ்ட் 2026, 11:54 pm IST
பிரதமர் நரேந்திர மோடி - புதுவை முதல்வர் என். ரங்கசாமி... - கோப்புப் படம்
பகிர்:

புதுச்சேரி சட்டப்பேரவையில் பிரதமா் நரேந்திர மோடிக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

உஸ்பெகிஸ்தான் நாட்டுக்கு அரசு முறைப்பயணமாகச் சென்ற பிரதமா் மோடிக்கு, உயா்ந்த நட்புக்கான விருது வழங்கப்பட்டது.

இதை புதுச்சேரி சட்டப்பேரவையில் தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன் குறிப்பிட்டாா். மேலும், இதற்காக பிரதமா் மோடிக்கு அவா் பாராட்டு தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments