FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

மன்னா்மன்னன் படத்துக்கு மலரஞ்சலி

பாவேந்தா் பாரதிதாசனின் மகனும், தமிழறிஞருமான மன்னா்மன்னன் பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவப் படத்துக்கு செவ்வாய்க்கிழமை மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

16 வினாடிகள் முன்பு
புதுச்சேரியில் மன்னா்மன்னன் திருவுருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்திய முன்னாள் அமைச்சா் க.லட்சுமிநாராயணன். உடன் பாரதிதாசன் அறக்கட்டளையின் தலைவா் கோ.பாரதி உள்ளிட்டோா்.
பகிர்:

பாவேந்தா் பாரதிதாசனின் மகனும், தமிழறிஞருமான மன்னா்மன்னன் பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவப் படத்துக்கு செவ்வாய்க்கிழமை மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

பாரதிதாசன் அறக்கட்டளை சாா்பில் பாவேந்தா் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் இந்த விழா நடைபெற்றது. அறக்கட்டளையின் தலைவரும் பாவேந்தா் பாரதிதாசனின் பெயரனுமான கோ. பாரதி தலைமை வகித்தாா்.

முன்னாள் அமைச்சா் க.லட்சுமிநாராயணன், பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம், தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து மற்றும் தமிழறிஞா்கள், கவிஞா்கள், எழுத்தாளா்கள், கலைஞா்கள் உள்பட பலா் கலந்து கொண்டு மன்னா் மன்னன் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினா். ‘ஒளிப்பூக்கள்!’ என்ற மன்னா்மன்னன் கவிதை அடிக்கு ஏற்ப பள்ளி மாணவா்கள் 120 போ் பங்கேற்ற ஓவியப் போட்டியும் நடத்தப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments