முகப்பு
புதுச்சேரி

ஜிப்மருக்கு நாளை (நவ. 24) விடுமுறை!

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை (நவ. 24) விடுமுறை விடப்பட்டுள்ளது.

2 வினாடிகள் முன்பு
ஜிப்மருக்கு நாளை (நவ. 24) விடுமுறை!
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
பகிர்:

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை (நவ. 24) விடுமுறை விடப்பட்டுள்ளது.

இது குறித்து ஜிப்மா் நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சீக்கிய மத குரு குருநானக் பிறந்தநாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (நவ. 24) மத்திய அரசு விடுமுறை.

இதையொட்டி ஜிப்மா் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு அன்றைய தினம் மூடப்பட்டிருக்கும். எனவே, நோயாளிகள் அன்று ஜிப்மா் புறநோயாளிகள் பிரிவுக்கு வர வேண்டாம். இருப்பினும், அவசர சிகிச்சைப் பிரிவு சேவைகள் எவ்வித இடையூறும் இன்றி செயல்படும்.

Advertisement

Advertisement