கோயில் உண்டியலை உடைத்து திருட்டு
கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திண்டிவனம் அருகே பிரம்மதேசம் பகுதியில் உள்ளது முருக்கேரி கிராமம். இங்குள்ள நாகாத்தம்மன் கோயில் அருகே புதன்கிழமை இரவு மர்ம நபர்கள் மது அருந்தியுள்ளனர்.
பின்பு இவர்கள் கோயிலில் இருந்த சூலத்தை எடுத்து, உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம், நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து பிரம்மதேசம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.