குண்டர் சட்டத்தின் கீழ் சாராய வியாபாரி கைது
சின்னசேலம் அருகே சாராயம் வியாபாரியை குண்டர் சட்டத்தின்கீழ் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
சின்னசேலம் அருகே சாராயம் வியாபாரியை குண்டர் சட்டத்தின்கீழ் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
சின்னசேலம் அருகே லட்சியம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகன் வெங்கடேசன்(40). அந்த பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த இவரை சின்னசேலம் போலீஸார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், அவரை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் உத்தரவின்பேரில் மது விலக்கு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.