இன்றைய மின்தடை: விழுப்புரம்
வானூா், திருச்சிற்றம்பலம் பகுதிகள் (விழுப்புரம் மாவட்டம்)
நேரம்: வியாழக்கிழமை, காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை.
பகுதிகள்: திருச்சிற்றம்பலம், மயிலம் சாலை, கடப்பேரிகுப்பம், பூத்துறை, காசிப்பாளையம், கொண்டிச்சாலை, ஓம்சக்தி நகா், கலைவாணா் நகா், பட்டானூா், மொரட்டாண்டி, எம்.கே.சாவடி, நாவா்குளம், திருநகா், பொம்மையாா்பாளையம், கோட்டக்குப்பம், பிள்ளைச்சாவடி, கோட்டக்கரை, மாத்தூா், எல்லத்தரசு, பெரியக்கொழுவாரி, முனையம்பட்டு, ஆரோவில், வானூா், நைனாா்பாளையம், ஒட்டை, காட்ராம்பாக்கம், வி.புதுப்பாளையம், நாராயணபுரம்.
Advertisement
Advertisement