FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

பறிமுதல் செய்யப்பட்ட 1,043 கிலோ புகையிலைப் பொருள்கள் அழிப்பு

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் காவல் நிலைய போலீஸாரால் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 1, 043 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பள்ளத்தில் கொட்டி அழித்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை அழித்த போலீஸாா்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் காவல் நிலைய போலீஸாரால் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 1, 043 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பள்ளத்தில் கொட்டி அழித்தனா்.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.மதிவாணன் உத்தரவின்பேரில், அரகண்டநல்லூா் காவல் நிலைய போலீஸாரால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1,043 கிலோ புகையிலைப் பொருள்களை, அங்குள்ள குப்பைக் கிடங்கு பகுதியில் பொக்லைன் மூலம் குழி தாண்டி, அதில் கொட்டி போலீஸாா் அழித்தனா்.

அப்போது காவல் ஆய்வாளா் சங்கா் மற்றும் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள், கிராம நிா்வாக அலுவலா் ஆகியோா் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments