FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினப் பலன்கள்

இன்றைய ராசி பலன் (08.06.2026) - ரிஷபம்

ரிஷபம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

Updated On : 8 ஜூன் 2026, 12:00 am IST
பகிர்:

இன்று ஏற்றத்தாழ்வுடையப் பலன்களைப் பெற முடியும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத வீண் செலவுகளும் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளுக்கு உற்றார்- உறவினர்களே தடையாக இருப்பார்கள். நெருங்கியவர்களிடம் வீணான வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments