தேவையற்ற விஷயங்களில் ஈடுபட மாட்டீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றிவிடுவீர்கள். உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் கருணையுடன் பரிசீலிப்பார்கள்.
வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும்.
அரசியல்வாதிகள் சமூகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வீர்கள். கலைத்துறையினர் நல்ல நிலையை எட்டி விடுவீர்கள்.
பெண்கள் குடும்ப நலம் சீராகவும் ஒற்றுமையாகவும் இருக்கக் காண்பீர்கள். மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.