FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வாரப் பலன்கள்

வார பலன்கள் (ஜூலை 10 - 16) - மகரம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

Updated On : 10 ஜூலை 2026, 5:54 pm IST
பகிர்:

உணர்ச்சி வசப்படாமல் அறிவுபூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுவீர்கள். சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பீர்கள். தொழில் விறுவிறுப்பாக நடக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு போனஸ் கிடைக்கும். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருப்பீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகும்.

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடம் புதிய பொறுப்புகளை வழங்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். பெண்கள் பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேறும்.

Advertisement

Advertisement

சந்திராஷ்டமம் - இல்லை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments