முகப்பு
வாரப் பலன்கள்

வார பலன்கள் (ஜூன் 12 - 18) - மேஷம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

Updated On : 12 ஜூன் 2026, 5:55 pm IST
வார பலன்கள்
பகிர்:

பணப்பழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் கடையை சிறிய அளவுக்கு விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகளுக்கு தோட்டம், தோப்பு உள்ளிட்ட விவசாயப் பணிகள் சுமுகமாக முடிவடையும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் குறைகளைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

Advertisement

Advertisement

பெண்களுக்கு கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்கள் மேற்படிப்பு முயற்சிகளில் வெற்றிபெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.