முகப்பு
வாரப் பலன்கள்

வார பலன்கள் (ஜூன் 12 - 18) - கன்னி

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

Updated On : 12 ஜூன் 2026, 6:08 pm IST
வார பலன்கள்
பகிர்:

உங்கள் செயல்களைத் திட்டமிட்டு சரியாகச் செய்து முடித்து விடுவீர்கள். பயணங்களால் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் நற்பெயர் எடுப்பீர்கள். வியாபாரிகளுக்கு தடைகள் அனைத்தும் விலகும். விவசாயிகள் வயல் வரப்பு பிரச்னைகளை பொறுமையாகக் கையாளுவீர்கள்.

அரசியல்வாதிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களும் உதவிகரமாக இருப்பார்கள்.

Advertisement

Advertisement

பெண்கள் கணவர் வழி உறவினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்கள் பெற்றோரின் அறிவுரைப்படி நடந்து கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜூன் 12.