FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினப் பலன்கள்

மகரம் - இன்றைய ராசி பலன் (05.08.2026)

மகரம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

மகரம் - மகரம்
பகிர்:

இன்று உங்களின் பலமும் வளமும் கூடக்கூடிய காலமாக அமையும். கடந்தகால கடன்கள் யாவும் குறையும். குடும்பத்தில் சுபிட்சமும், லட்சுமி கடாட்சமும் உண்டாகும். கணவன்-மனைவி சற்று அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு அரசுவழியில் கடனுதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டநிறம்: வெண்மை, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

Advertisement

Advertisement

summary

மகரம் இன்றைய ராசி பலன் (05.08.2026) | Magaram Rasipalan Today | Capricorn Horoscope Today in Tamil

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments