FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினப் பலன்கள்

மீனம் - இன்றைய ராசி பலன் (06.08.2026)

மீனம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

மீனம் - மீனம்
பகிர்:

இன்று சுபவிரைய செலவுகள் அதிகரிக்கும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். வெளியூர், வெளிநாடு களிலிருந்தும் ஆர்டர்கள் கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பும், கூட்டாளிகளின் ஆதரவும் மனமகிழ்ச்சியை உண்டாக்கிவிடும். வாங்கிய வங்கிக்கடன்களையும் அடைத்துவிடுவீர்கள்.

அதிர்ஷ்டநிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

Advertisement

Advertisement

summary

மீனம் இன்றைய ராசி பலன் (06.08.2026) | Meenam Rasipalan Today | Pisces Horoscope Today Tamil

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments