FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மேஷம் - இன்றைய ராசி பலன் (07.11.2026)

மேஷம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

பகிர்:

இன்று கல்வியில் முன்னேற்றம். நீண்ட பயணங்கள், விரய செலவுகள், எச்சரிக்கையற்ற முன்கோபத்தால் மனஸ்தாபங்கள் இவற்றை தவிர்க்க அரும்பாடு பட வேண்டி இருக்கும். நினைத்ததை சாதிக்க கடுமையாக உழைப்பீர்கள். வாடிக்கையாளர் வெறுப்புகளால் வியாபாரத்தடை ஏற்படும். எச்சரிக்கையுடன் பணிபுரியுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

Advertisement

Advertisement

summary

மேஷம் இன்றைய ராசிபலன் (07.11.2026) | Mesham Rasipalan Today | Aries Horoscope Today in Tamil