FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கடகம் - இன்றைய ராசி பலன் (07.11.2026)

கடகம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

கடகம்
பகிர்:

இன்று யாருக்கும் ஜாமீன் கையெழுத்திடுவது போன்ற பொறுப்புகளை ஏற்க வேண்டாம். நண்பர்களால் இடையூறு ஏற்படும். அதிகாரிகளின் கெடுபிடிக்கும் வேலை பளுவிற்கும் இடையே அலுவலர்கள் சிரமப்பட வேண்டியிருக்கும். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். பெற்றோர் உடல் நலத்தில் கவனம் கொள்ளுங்கள். தொழில்களை விரிவுபடுத்துவதை சற்று தள்ளிப் போடவும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

Advertisement

Advertisement

summary

கடகம் இன்றைய ராசி பலன் (07.11.2026) | Kadagam Rasipalan Today | Cancer Horoscope Today in Tamil