FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சிம்மம் - இன்றைய ராசி பலன் (07.11.2026)

சிம்மம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

சிம்மம்
பகிர்:

இன்று ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் முதலீடுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். வங்கிக் கடன் முதலீடு கணக்கை பெறும்போது சற்று தாமதப்படுத்தி பெறுதலே நல்லது. பிள்ளைகளின் திருமணத்தை முடித்து வைப்பீர்கள். வாகன விபத்துக்கள், தீக்காயங்கள் ஆகியவை ஏற்படக்கூடும்; எச்சரிக்கை. பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் முன் தகுந்த ஆலோசனை அவசியமாகிறது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

Advertisement

Advertisement

summary

சிம்மம் இன்றைய ராசி பலன் (07.11.2026) | Simmam Rasipalan Today | Leo Horoscope Today Tamil