FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மிதுனம் - இன்றைய ராசி பலன் (08.11.2026)

மிதுனம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

பகிர்:

இன்று புத்திர பாக்கியம் ஏற்படும். சொத்துகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணைக்கான மருத்துவச் செலவுகள் குறைய ஆரம்பிக்கும். உத்தியோகஸ்தர்கள் நெருக்கடியிலிருந்து விடுபடுவர். அலுவலகப் பெண்கள் அழகான வாகனங்களைப் பெறுவார்கள். வியாபாரிகள் தங்கள் பொருட்களை கவனமாக பாதுகாக்கவும். திருடுபோகும் வாய்ப்பு அதிகம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

Advertisement

Advertisement

summary

மிதுனம் இன்றைய ராசி லன் (08.11.2026) | Mithunam Rasipalan Today | Gemini Horoscope Today in Tamil