FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கடகம் - இன்றைய ராசி பலன் (08.11.2026)

கடகம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

கடகம்
பகிர்:

இன்று வெளியிடங்களில் அவமானம் அடைய நேரிடும். கூடுதல் லாபங்களுக்கு ஆசைப்பட்டு தொழிலில் போட்ட முதலை இழந்து விடாதீர்கள். கூட்டுத் தொழில் புரிவோர் அமைதியாகப் பேசி கருத்து வேறுபாடுகளை அகற்றிக் கொள்ளுங்கள். தடைபட்டிருந்த நிச்சயித்த திருமணங்கள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

Advertisement

Advertisement

summary

கடகம் இன்றைய ராசி பலன் (08.11.2026) | Kadagam Rasipalan Today | Cancer Horoscope Today in Tamil