மகரம் - இன்றைய ராசி பலன் (08.11.2026)
மகரம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?
இன்று நலிவடைந்த தொழிற்சாலைகளை ஏற்று நடத்தும் முயற்சிகள் கைகூடும். வியாபாரிகள் அயலார் பொருட்களில் ஆசைப்படும் நிலை தோன்றும். அக்னி பயம், பாம்பு பயம் இரண்டும் ஏற்படும். சிவபக்தி கைகொடுக்கும். பிள்ளைகளின் பள்ளியில் பெறும் பரிசுகளும் வீட்டு உபயோக பொருட்கள் அதிகரிப்பதும் வெளிநாட்டு கடிதத் தொடர்புகள் கணிச லாபம் தருவதும் குடும்பத்தில் மகிழ்ச்சியை கூட்டும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
Advertisement
Advertisement