FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ரிஷபம் - இன்றைய ராசி பலன் (09.11.2026)

ரிஷபம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

பகிர்:

இன்று நோய்களின் தாக்கம் குறையும். வாகனங்கள் நினைத்தபடி ஒத்துழைக்கும். சுற்றமும் உறவும் அலுவலகமும் ஒருசேர நன்மையாகவே இயங்கும். புதிய தொழில்கள் துவங்கும்போது கூட்டு வியாபாரம் பற்றி சிந்திக்காதீர்கள். எதையும் தனியாகவே செய்யுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

Advertisement

Advertisement

summary

ரிஷபம் இன்றைய ராசி பலன் (09.11.2026) | Rishabam Rasipalan Today | Taurus Horoscope Today Tamil