FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கன்னி - இன்றைய ராசி பலன் (09.11.2026)

கன்னி - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

கன்னி
பகிர்:

இன்று புதிய வேலை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிட்டும். அதர்மமான காரியங்களில் ஈடுபட நேர்ந்தால் முழு மனதுடன் தவிர்த்து விடுங்கள். மாணவர்கள் சோம்பலை உதறிவிட வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 9

Advertisement

Advertisement

summary

கன்னி இன்றைய ராசி பலன் (09.11.2026) | Kanni Rasipalan Today | Virgo Horoscope Today Tamil