விருச்சிகம் - இன்றைய ராசி பலன் (09.11.2026)
விருச்சிகம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?
இன்று ஒரு திடீர் கலகத்தால் நீங்கள் மானப் பிரச்னைகளில் மாட்டிக்கொள்ள நேரிடும். ஓர் இடத்தில் கட்டுண்டு கிடக்கும்படியாக ஆகும். மிகுந்த கவனம் தேவை. கூட்டுத் தொழில் புரிவோர் கணக்கு வழக்குகளை பரஸ்பரம் சரிபார்த்து நேர் செய்து கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6
Advertisement
Advertisement
summary