FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மேஷம் - இன்றைய ராசி பலன் (10.11.2026)

மேஷம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

பகிர்:

இன்று பயணங்களால் பலன் உண்டு. எதிலும் துடிப்புடனும் ஈடுபாட்டுடனும் இயங்குவீர்கள். எளிதில் உணர்ச்சிவசப்படுவீர்கள். உங்கள் கடமையிலும் காரியத்திலும் கண்ணாக இருப்பீர்கள். சோம்பலை விரும்ப மாட்டீர்கள். எந்த வேலையையும் முதல் முறையிலேயே முடிக்க வேண்டும் என நினைப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

Advertisement

Advertisement

summary

மேஷம் இன்றைய ராசிபலன் (10.11.2026) | Mesham Rasipalan Today | Aries Horoscope Today in Tamil