FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மேஷம் - இன்றைய ராசி பலன் (09.11.2026)

மேஷம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

பகிர்:

இன்று முயற்சியெல்லாம் வெற்றியாகும். வாழ்க்கைத்துணையின் உதவி எல்லா வகையிலும் கிடைக்கப் பெறும். குடும்பத்திற்கு இது ஒரு பொற்காலம். கடன்களின் சுமை எதுவும் இல்லாமல் சுபகாரியங்கள் நிறைவேறும். காத்திருக்கும் பெண்கள் வேலை வாய்ப்பையும் நல்ல கணவனையும் ஒருசேரப் பெறுவர்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

Advertisement

Advertisement

summary

மேஷம் இன்றைய ராசிபலன் (09.11.2026) | Mesham Rasipalan Today | Aries Horoscope Today in Tamil