FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கும்பம் - இன்றைய ராசி பலன் (10.11.2026)

கும்பம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

கும்பம் - கும்பம்
பகிர்:

இன்று இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். வாழ்க்கைத்துணையிடம் பாசத்தோடு பழகுவீர்கள். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மனச் சலனங்களில் இருந்து தப்பிக்க தியானம் பழகுங்கள். மாணவமணிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். பழைய தவறுகளைத் திருத்திக்கொண்டு புத்துணர்ச்சியுடன் பாடங்களைப் படிக்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

Advertisement

Advertisement

summary

கும்பம் இன்றைய ராசி பலன் (10.11.2026) | Kumbam Rasipalan Today | Aquarius Horoscope Today Tamil