FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விருச்சிகம் - இன்றைய ராசி பலன் (11.11.2026)

விருச்சிகம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

விருச்சிகம் - விருச்சிகம்
பகிர்:

இன்று குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். குழந்தை பாக்கியம் கிட்டும். கர்ப்பிணிகள் கவனமாக இருப்பது அவசியம். பொதுவாக நினைத்த காரியங்களை அதன் கஷ்டங்களுடன் எளிமையாக எதிர்கொள்வதும் வீண் செலவுகளை குறைப்பதும் கடுமையான வார்த்தைகளை உபயோகிக்காதிருப்பதும் நன்மையைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்

Advertisement

Advertisement

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

summary

விருச்சிகம் இன்றைய ராசி பலன் (11.11.2026) | Viruchigam Rasipalan Today | Scorpio Horoscope Today in Tamil