FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மீனம் - இன்றைய ராசி பலன் (12.11.2026)

மீனம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

மீனம் - மீனம்
பகிர்:

இன்று அரசு வழி உதவிகள் கிடைக்கும். தடைபட்ட திருமணங்களை இந்த காலத்தில் நிறைவேற்ற உற்சாக வழி பிறக்கும். கொஞ்சம் பொறுமை காக்கவும். விரயச் செலவுகளை தவிர்க்க மாடிகளை கட்டுவதோ வீட்டின் உட்புறங்களை அழகுபடுத்துவதோ நல்லது. அளவான உணவும் எண்ணெய் பதார்த்தங்களை குறைப்பதும் நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

Advertisement

Advertisement

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

மீனம் இன்றைய ராசி பலன் (12.11.2026) | Meenam Rasipalan Today | Pisces Horoscope Today Tamil