மேஷம் - இன்றைய ராசி பலன் (13.11.2026)
மேஷம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?
இன்று எந்த இடத்திற்கு சென்றாலும் ஏதாவது ஒரு தடங்கல் வந்து கொண்டே இருந்ததல்லவா இனி அந்த நிலைமை மாறும். சொன்னால் சொன்ன நேரத்தில் உங்களால் இனி செல்ல முடியும். கடுஞ்சொற்கள் பேசுவதை சற்றே குறைத்து கொள்ளுங்கள். உங்கள் நற்மதிப்பை நீங்களே கெடுத்து கொள்ளாதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
Advertisement
Advertisement
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
summary