மிதுனம் - இன்றைய ராசி பலன் (15.11.2026)
மிதுனம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?
இன்று பொருட்கள் திருட்டு போகலாம். ஜாக்கிரதை. ஞாபக சக்தியை இழக்காமல் இருபதற்கு மனதை சஞ்சலத்தில் ஆழ்த்த கூடாது. பயிற்சியினால் அது சாத்தியமாகும். கலைத்துறையினருக்கு ஓரளவு நன்மைகள் வந்து சேரும். ஓரளவு சோதனைகளும் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
Advertisement
Advertisement
அதிர்ஷ்ட எண்: 5, 6
summary