துலாம் - இன்றைய ராசி பலன் (16.11.2026)
துலாம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?
இன்று உடலைப் பற்றி தவறான எண்ணங்கள் தோன்றி மறையும். சுபகாரியங்கள் வெகு லகுவாக கூடி வரும். விலகி நின்ற உறவுகளும் உரிய நேரத்தில் கை கொடுப்பார்கள். புதிய வீட்டிற்கு செல்வது சிறிது தள்ளிப் போகலாம். பிள்ளைகள் உயர்கல்வி படிப்பதற்குண்டான வேலைகளை ஆரம்பிப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
Advertisement
Advertisement
அதிர்ஷ்ட எண்: 9, 3
summary