சிம்மம் - இன்றைய ராசி பலன் (17.11.2026)
சிம்மம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?
இன்று சேமிப்பு உயரும். நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள், உங்களுக்குச் சாதகமாக முடியும். அரசியல்வாதிகள், கட்சியின் மேலிடத்தில், கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள். அதேசமயம் தொண்டர்கள் உங்களிடம் சற்று பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
Advertisement
Advertisement
அதிர்ஷ்ட எண்: 2, 9
summary