FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விருச்சிகம் - இன்றைய ராசி பலன் (18.11.2026)

விருச்சிகம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

விருச்சிகம் - விருச்சிகம்
பகிர்:

இன்று உங்கள் பராக்கிரமம் வெளிப்படும். செயலில் வேகம் பிறக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நிறைவேறும். அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்கள், நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்கள், மருத்துவர்கள் ரசாயனத் துறைகளில் உள்ளவர்கள், விஞ்ஞானிகள் ஆகியோர் தங்கள் துறைகளில் வளர்ச்சி காண்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்

Advertisement

Advertisement

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

summary

விருச்சிகம் இன்றைய ராசி பலன் (18.11.2026) | Viruchigam Rasipalan Today | Scorpio Horoscope Today in Tamil