FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கடகம் - இன்றைய ராசி பலன் (19.11.2026)

கடகம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

கடகம்
பகிர்:

இன்று கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்வீர்கள். சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். வீடு மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் மாற்றிக் கொள்ளத்தக்க தருணம் வந்து சேரும். புதிய வாகன யோகம் வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

Advertisement

Advertisement

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

summary

கடகம் இன்றைய ராசி பலன் (19.11.2026) | Kadagam Rasipalan Today | Cancer Horoscope Today in Tamil