FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கடகம் - இன்றைய ராசி பலன் (14.11.2026)

கடகம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

கடகம்
பகிர்:

இன்று பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும். தூங்கப் போகும்முன் குலதெய்வத்தை வணங்கி விட்டு படுக்க செல்லவும். தேவையற்ற வீண் குழப்பங்கள், கற்பனைகள் வேண்டாம். எதை பேசினாலும் அவமானம் என்று இருந்த நிலை மாறும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

Advertisement

Advertisement

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

summary

கடகம் இன்றைய ராசி பலன் (14.11.2026) | Kadagam Rasipalan Today | Cancer Horoscope Today in Tamil