கடகம் - இன்றைய ராசி பலன் (12.11.2026)
கடகம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?
இன்று சொத்துகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணைக்கான மருத்துவச் செலவுகள் குறைய ஆரம்பிக்கும். உத்தியோகஸ்தர்கள் நெருக்கடியிலிருந்து விடுபடுவர். அலுவலகப் பெண்கள் அழகான வாகனங்களைப் பெறுவார்கள். வியாபாரிகள் தங்கள் பொருட்களை கவனமாக பாதுகாக்கவும். திருடுபோகும் வாய்ப்பு அதிகம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
Advertisement
Advertisement
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
summary