FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கடகம் - இன்றைய ராசி பலன் (09.11.2026)

கடகம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

கடகம்
பகிர்:

இன்று வீட்டுப் பெண்கள் முகச்சுளிப்பு காட்டினாலும் பொறுத்துக் கொள்வதும் எதிர்வாதம் செய்யாதிருப்பதும் நல்லது. அனைத்து காரியங்களிலும் வெற்றியும் பலவழிகளிலும் வருமானமும் வந்து சேரும். நீங்கள் எதிர்பார்த்த மழலை செல்வம் இதோ உங்கள் வீட்டில் தவழப் போகிறது. தொழில்கள் அமைதியாக நல்லவிதமாக நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5, 6

Advertisement

Advertisement

summary

கடகம் இன்றைய ராசி பலன் (09.11.2026) | Kadagam Rasipalan Today | Cancer Horoscope Today in Tamil