முகப்பு

கும்பம் - இன்றைய ராசி பலன் (21.11.2026)

கும்பம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

கும்பம் - இன்றைய ராசி பலன் (21.11.2026)
கும்பம் - கும்பம்
பகிர்:

இன்று சொன்ன சொல்லைக் காப்பாற்ற அதிரடியாக செயல்படுவீர்கள். பணவரவு திருப்தி தரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அழகிய பெரிய வீடும் மற்றும் விலை உயர்ந்த வாகனமும் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். செல்வாக்கு உயரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

Advertisement

Advertisement

summary

கும்பம் இன்றைய ராசி பலன் (21.11.2026) | Kumbam Rasipalan Today | Aquarius Horoscope Today Tamil