முகப்பு

மிதுனம் - இன்றைய ராசி பலன் (21.11.2026)

மிதுனம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

மிதுனம் - இன்றைய ராசி பலன் (21.11.2026)
பகிர்:

இன்று சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். விட்டுக் கொடுத்துப் போவார்கள். தந்தையாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

Advertisement

Advertisement

summary

மிதுனம் இன்றைய ராசி லன் (21.11.2026) | Mithunam Rasipalan Today | Gemini Horoscope Today in Tamil