FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மிதுனம் - இன்றைய ராசி பலன் (12.11.2026)

மிதுனம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

பகிர்:

இன்று தனியான பிரயாணங்களை தவிர்த்து விடுங்கள். குடும்பப் பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டிய காலம். வீட்டில் அந்நிய நபர்களை சேர்ப்பதற்கு முன் ஆலோசிக்கவும். முடிந்தவரை வாழ்க்கைத் துணையுடன் அனைத்து பிரயாணங்களிலும் செல்லவும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

Advertisement

Advertisement

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

summary

மிதுனம் இன்றைய ராசி லன் (12.11.2026) | Mithunam Rasipalan Today | Gemini Horoscope Today in Tamil