FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மிதுனம் - இன்றைய ராசி பலன் (10.11.2026)

மிதுனம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

பகிர்:

இன்று தொழிலில் புதிய வாய்ப்புகளைப் பெறுவதற்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். சொத்து விவகாரங்களில் நிலவிய வில்லங்கம் விலகும். சமுதாயத்தில் உயர்ந்த பதவிகளையும் பெறுவீர்கள். உங்களை மூத்த சகோதர, சகோதரிகளுடன் இணைந்து செயல்பட வேண்டியிருக்கும். சிறிய முதலீட்டிலும் பெரிய வெற்றிகளைக் காண்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

Advertisement

Advertisement

summary

மிதுனம் இன்றைய ராசி லன் (10.11.2026) | Mithunam Rasipalan Today | Gemini Horoscope Today in Tamil